உழவர்கரை மக்களுக்கான ஒரே நம்பிக்கை

நேர்மை, பொறுப்பு, மக்கள் நலன் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, நம் பகுதி வளர்ச்சிக்கு செயல்படுகிறேன்.

மக்கள் வாழ்வில் மாற்றம் கொண்டுவருவது ஒரு கடமை மட்டுமல்ல— என் மனதின் முடிவு.

பகுதி வளர்ச்சியைக் குறிக்கோளாக அல்ல, ஒரு பொறுப்பாக நான் எடுத்திருக்கிறேன்.

மக்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்— அதற்காக நான் தினமும் உழைக்கிறேன்

நான் நேர்மையின் அடையாளமாக உழைப்பேன்.

மக்கள் பிரச்சினைகளை என் கையில் எடுப்பேன்.

நான் என்றுமே உங்களுக்காக மட்டுமே உழைப்பேன்.

லாவண்யா அம்மாவின் திட்டங்கல்

💧 குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு
  • மாசற்ற குடிநீர்: ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பான மட்டும், போதுமான குடிநீர் கிடைக்க உறுதி செய்வேன்.
  • நீர்வள மேலாண்மை மேம்பாடு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டு.
  • சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை நவீனப்படுத்துதல்.
  • திருத்தப்பணிகள் மற்றும் நீடித்த தரம் கொண்ட புதிய சாலைகள்.
📚 கல்வி மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரம்
  • கல்வி மேம்பாடு: டிஜிட்டல் வகுப்பறைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு.
  • ஏழைப் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையங்கள்.
  • வறுமை நீக்கம்: சுயதொழில் திறன் மேம்பாடு மற்றும் அரசு நல உதவிகள்.
  • இளைஞர் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முகாம்கள்.
🛡 பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரம்
  • தெருவிளக்குகள், CCTV ஆகியவை மூலம் பாதுகாப்பு உறுதி.
  • பெண்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உதவி.
  • சுயஉதவி குழுக்களுக்கு மூலதனம் மற்றும் சந்தைப்படுத்தல் உதவி.

அடிக்கடி சந்திக்கும்

பொதுவானகேள்விகள்

லாவண்யா அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) கட்சியை சேர்ந்தவர், மக்கள் நலன், பகுதி வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு போன்றவற்றை முன்னிலைப்படுத்தி பணியாற்றுகிறார்.

அவரின் முக்கிய நோக்கங்கள்

  • குடிநீர் மற்றும் வடிகால் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு.
  • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு.
  • பெண்கள் தொழில் முனைவர் திட்டங்களுக்கு ஆதரவு.
  • சாலை, வீதி விளக்கு, சுகாதார வசதிகள் மேம்பாடு.
  • முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டங்கள்.

இணையதளத்தின் செயல்பாடுகள், முகநூல் / இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலம் தினசரி தகவல்கள் வெளியிடப்படும்.

banner-img