உங்கள் குறைகளை பதிவுசெய்ய இந்த படிவத்தை பயன்படுத்துங்கள்
AMMK புதுச்சேரி அணியின் முக்கிய நோக்கம்.
மக்களின் பிரச்சனைகளை நேரடியாகச் செவிமடுத்து உடனடி தீர்வு வழங்கவும்.
அவற்றிற்கு விரைவான தீர்வு ஏற்படுத்தவும்.
உங்கள் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைகளை பதிவு செய்யலாம் (தண்ணீர், மின்சாரம், சாலை, நலத்திட்டம், ஆவண பிரச்சினைகள் போன்றவை).