பண்டிகை பரிசு
லாவண்யா பற்றி
பெண்கள் சமூகத்தின் வலிமை, குடும்பத்திற்கும் நாட்டிற்கும் முதுகெலும்பு. அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, நாம் தொடங்கி செயல்படுத்தும் மாற்றத்திற்கான நிகழ்வுகள்
பெண்கள் தங்களுடைய சிறு தொழில்களை ஆரம்பிக்க தேவையான வழிகாட்டுதல், சந்தை அறிமுகம், நிதி மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் சேவை பற்றிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தையல், மேக்கப், உணவு தயாரிப்பு, கைவினை பொருட்கள் தயாரிப்பு போன்ற திறன்களை மேம்படுத்தும் பட்டறைகள் நடக்கின்றன.
பெண்கள் சமூகத்தில் தலைமைப் பொறுப்புகளை ஏற்க, குழு பண்புகளை வளர்க்க மற்றும் சமூக முன்னேற்றத்தில் பங்கு கொள்ள ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள்.
லாவண்யாவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
நிகழ்ச்சி கூடாரம்
கல்விக்கான உதவி
அரசு வேலை பெற உதவி
மருத்துவ உதவி
அடிக்கடி சந்திக்கும்
லாவண்யா அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) கட்சியை சேர்ந்தவர், மக்கள் நலன், பகுதி வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு போன்றவற்றை முன்னிலைப்படுத்தி பணியாற்றுகிறார்.
அவரின் முக்கிய நோக்கங்கள்
பகுதி மக்கள்:
இணையதளத்தின் செயல்பாடுகள், முகநூல் / இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலம் தினசரி தகவல்கள் வெளியிடப்படும்.